×

திருவண்ணாமலை திபதிருவிழா ஆன்லைன் தரிசன டிக்கெட் இணையத்தளத்தில் வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை திபதிருவிழா ஆன்லைன் தரிசன டிக்கெட் இணையத்தளத்தில் வெளியீட்டுள்ளனர். https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிட்டுள்ளனர். பரணிதீபத்தை காண ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட், மகா தீபத்துக்கு ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட் வெளியீட்டனர். மகா தீபத்தை தரிசிக்க ரூ.500 கட்டணத்தில் 1,000 அனுமதி சீட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


Tags : Tiruvannamalai Dipathiruvizha Online Darshan Ticket Released on Website
× RELATED திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை